நல்ல காலேஜு.. நல்ல வேலை.. நல்ல வரன்.. ஏய் கொஞ்சம் பொறுய்யா.. இன்னைக்குத்தான் ரிசல்ட்டே வந்திருக்கு!
சென்னை: பிளஸ் டூ ரிசல்ட் வந்துள்ளதை வைத்து நகைச்சுவையாக மட்டுமின்றி, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நல்ல கருத்துகளையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் ரிசல்ட் வருகிறது என்றாலே மாணவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும். முன்பெல்லாம் மார்க் குறைந்தால் வீட்டில் அடிப்பார்களே, திட்டுவார்களே என்று மட்டும்தான் பயப்படுவார்கள். ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் மன வளர்ச்சியும் அதிகமாகி, தேர்வில் தோல்வியடைந்து விட்டாலே, ஏதோ வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு பலர் வந்து விடுகின்றனர்.

இதற்கான கவுன்சிலிங்கை அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாணவர்களுக்கு அளித்து வரும் நிலையில், மீமர்களும் தங்களது பொறுப்பை வெளிக்காட்டும்படியாக, பிளஸ் டூ ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மனதைப் புண்படுத்தாத அளவிற்கு, வாழ்வின் யதார்த்தத்தை வெளிக்காட்டும் வகையிலான மீம்ஸ்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
கூடவே, 'தேர்வுகள் எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்.. ஆனால் உயிர் முக்கியம் பிகிலு' என்ற ரேஞ்சுக்கு தங்கள் பாணியிலேயே அழகாக அறிவுரையும் கூறி வருகின்றனர். சமூக பொறுப்புணர்வுடன் கூடிய அவர்களது இந்த மீம்ஸ்கள் ரசிக்கும்படி மட்டுமல்ல.. பாராட்டும்படியும் உள்ளது.








-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications