சோம்பேறிகள் தினமா.. வாய்ல அடிங்க.. வாய்ல அடிங்க.. இன்னைக்கு ஓய்வுப்பிரியர்கள் தினம்னு சொல்லுங்க!
சோம்பேறிகள் தினம் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனைத்துக்கும் ஒரு தினம் வைத்து கொண்டாடும் இந்த உலகம், சோம்பலை மட்டுமா விட்டு வைக்குமா என்ன? ஆம் இன்று உலக சோம்பல் தினம்.
பல ஆண்டுகளாக இது போன்ற பல வினோதமான தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், சமீபகாலமாகத்தான் சமூகவலைதளங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் அவை பெரிதும் பிரபலமாகி வருகின்றன.
அந்தவகையில் இன்று கொண்டாடப்படும் சோம்பேறிகள் தினத்தை வைத்து பல ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.
கொஞ்சம் சோம்பேறித்தனம் படாமல் இந்த மீம்ஸ்களைப் படித்தால் நிச்சயம் சிரிப்பு கேரண்டி...






















Click it and Unblock the Notifications