கொரோனா வைரஸ் தான் கண்ணுக்கு தெரியாதுனாங்க.. இப்போ ஊசி கூடவா.. கியாரே செட்டிங்கா நயன்?
சென்னை: கொரோனா தடுப்பூசி போடப் போய், நானும் ரவுடி தான் என வாண்டடாக வண்டியில் ஏறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.

நானும் ரவுடி தான் படம் முதல் இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த கதை தான். இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் நயனும், விக்கியும் ஒன்றாக ஊர் சுற்றுவது தான் வழக்கம்.

அதேபோல் தற்போது இருவரும் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டனர். ஆனால் அதில் இருந்து தான் வில்லங்கமே தொடங்கியிருக்கிறது.

விக்னேஷ் சிவன் ஊசி செலுத்திக்கொள்ளும் புகைப்படத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நயன்தாரா ஊசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தில் ஊசி கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் 'க்யாரே செட்டிங்கா' என நயனை வைத்து நக்கலடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதையொட்டி சமூகவலைதளங்களில் பரவி வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications