ஆசை மறந்து போகும்.. பாசம் கூடவே இருக்கும்!
எப்போது ஆசை என்பது கொஞ்ச காலம்தான். ஓடிப் போய் விடும். ஆனால் பாசம் தான் எப்போதும் கூடவே இருக்கும். எனவே மனதில் எப்போதுமே பாசத்தை வரித்துக் கொள்ளுங்கள், ஆசையை ஓரம் கட்டி விடுங்கள். பாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஆசை என்பது நீடித்து நிலைப்பதில்லை ஆனால் பாசம் காலத்திற்கும் நீடிக்கும். அன்பு ஒன்றே அகிலத்தை ஆளும் சக்தி உடையது. மற்றவர்கள் மீது அபரிமிதமான அன்பு காட்டுங்கள். பிறர் பொருள் மீது ஆசைப்படாதீர்கள். முடிந்தவரை அன்பைப் பகிருங்கள் பிறருடன்.

அன்பு ஒன்றே பிரதானம். மற்றவரிடம் அன்பு காட்டுங்கள். உங்கள் குழந்தைகளை பெற்றோரை நேசியுங்கள். யாரைப் பார்த்தும் பொறாமைப்பட கூடாது. ஆசை சிறிது காலம் தான் ஆனால் பாசம் நீ்ண்ட காலம் நிலைக்கும்.
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்பது போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். சின்ன குழந்தையாக இருக்கும் போது பந்து விளையாட ஆசை சிறுவர் பருவத்தில் சைக்கிள் ஓட்ட ஆசை வளர் பருவத்தில் மழையை ரசிக்க ஆசை இளம்பருவத்தில் நண்பர்களுடன் அரட்டை செய்ய ஆசை மனதுக்குப் பிடித்தவரை மணமுடிக்க ஆசை பிள்ளைகளைச் சிறப்பாக வளர்க்க ஆசை இப்படி எத்தனை எத்தனையோ ஆசைகள் இருந்தாலும் அவைகள் எல்லாம் சிறிது காலமே இருக்கும். ஆனால் நாம் பிறரிடம் வைக்கும் அன்பானது நம் உயிருள்ளவரை இருக்கும்.
அன்பு காட்டுங்கள் உயிர்களிடத்தில். அன்பு காட்டும் இதயம் தாயுள்ளம் கொண்ட உள்ளம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். பாசம் என்றும் மாறாதது. நாம் சோர்ந்து போய் இருக்கும் போதெல்லாம் நம்மை ஊக்குவிப்பது பாசமான உறவுகள் தான். அன்பு ஒன்றே அழியாதது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications