எதையுமே எதிர்பாராதீர்கள்!
வாழ்க்கையில் எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. எதையுமே எதிர்பாராதீர்கள். வருவதை வருவது போலவே எதிர்கொள்ளுங்கள்.. அவை வசீகரமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. ஒரே மனப்பான்மையுடன் அவற்றை எதிர்கொண்டு சமாளியுங்கள்.. மனசை அமைதியாக வைத்துக் கொள்ள அதுவே ஒரே வழி.
எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி வருத்தமாக இருந்தாலும் சரி எதையும் சமமாக எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு இருக்கும் மனிதர்கள் மன அழுத்தம் இருக்காது. அவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களைப் போல நீங்களும் இருங்கள்.

இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும். தடைகளைத் தகர்த்தெறிந்து நீங்கள் சாதனை படைக்கும் போது உங்கள் வலிமையை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லை ஆனால் போட்டியில் பங்கேற்கும் போது உங்கள் மொத்த திறமைகளையும் வெளிக்கொணர்ந்து வெற்றி வாகை சூட முயல வேண்டும்.
எதையும் எதிர்பாராமல் நாம் பிறருக்குச் செய்யும் உதவி கூட நம்மை பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் காப்பாற்றும். சில விஷயங்கள் நாம் நினைத்த படி நடக்கவில்லை என்றால் தான் நாம் ஏமாற்றம் அடைகிறோம். உங்கள் கடமையைச் சரியாகச் செய்யுங்கள். பலனை எதிர்பாராதீர்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications