ஒரே காதலில்.. ஓராயிரம் அற்புதங்கள்!
காதலே ஒரு அற்புதம்தான்.. அந்தக் காதல் நிகழ்த்தும் அற்புதங்கள் எப்படி இருக்கும்.. கற்பனை செய்து பார்க்கும்போதே மனசெல்லாம் ஜில்லுன்னு ஆகுது பாத்தீங்களா.. அதுதாங்க காதல்.
காதலில் இரண்டு சந்தோஷங்கள் மட்டுமே உண்டு.. ஒன்று காதலிப்பது.. இன்னொன்று காதலிக்கப்படுவது. இதில் எது நடந்தாலும் இருவருக்குமே அத்தனை அத்தனை இன்பம்.. கோடிக்கணக்கான கிடார்கள் கூட இளையராஜா பாடலைப் போடுவது போல .. அப்படி ஒரு சுகானுபவம்.

நாம் ஒருவரைக் காதலிக்கிறோம் என்றால் நிச்சயம் அவரிடம் நமக்கு ஏதேனும் ஒரு சில விஷயங்கள் பிடித்திருக்கும். தினம் தினம் அவர் முகம் பார்க்கத் தோன்றும் தினம் தினம் அவருடன் பேசத் தோன்றும். இரு உள்ளமும் சங்கமிப்பது தான் காதல். நம்மை யாரேனும் காதலித்தால் நம் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும். நம் வாழ்க்கைத் துணையாக காலம் முழுவதும் நம்மோடு இருப்பவரின் காதலை நாம் உணர வேண்டும்.
கண்களைப் பார்த்து வர கூடியது தான் உண்மையான காதல். நம்மைக் காதலிப்பவர் நமக்காக எதையும் செய்வார். தன் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து மனம் விட்டுப் பேசி காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். உங்களை யாரேனும் காதலித்தால் அந்த காதலை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள் எக்காலத்திலும் அதை உதாசீனப்படுத்தி விடாதீர்கள்.
நம்மை யார் காதலிக்கிறார்களோ அவர்களோடு நாம் வாழும் போது நமக்காக அவர் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்வார். காதல் செய்யும் மாயம் நம் துணையை தவிர அனைத்தையும் மறக்கச் செய்து விடும். உள்ளங்கள் ஒன்றோடு இயைந்திருப்பதே உண்மையான காதல். காதல் செய்வீர் உங்களை யாரேனும் காதலித்தால் அவர்களோடு உங்கள் வாழ்வைத் தொடங்குங்கள்.
காதல் மழையில் நனையுங்கள். காதல் இனிமையானது. ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து ரசித்து வாழுங்கள். உங்கள் துணையைக் காதலித்து மகிழ்ச்சியாக இருங்கள். காதல் செய்யும் அற்பதங்கள் பல. காதலுக்கு ஏழை பணக்காரன் கிடையாது வயது வித்தியாசம் கிடையாது. மனங்களின் சங்கமமே காதல். காதல் என்பது இதயங்களின் அன்பின் வெளிப்பாடு. காதலித்துப் பாருங்கள் அதன் அற்புதத்தை ரசித்து மகிழுங்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications