வெற்றி நம்மைத் தேடி வராது.. நாம்தான் தேடிப் போக வேண்டும்
சென்னை: சிலர் நினைப்பதுண்டு.. வெற்றி நம்மைத் தேடி வரும் என்று. அது ஒரு போதும் நடக்காது. நாம்தான் வெற்றியைத் தேடிப் போக வேண்டும்.
நாம்தான் வெற்றியை நோக்கி நடைபோட வேண்டும். அப்போதுதான் அது நம் வசமாகுமே தவிர.. அதுவே வந்து நம் மடியில் விழாது. வெற்றிக்காக உழைப்போருக்குத்தான் அதன் சுவை இனிமையாக இருக்கும்.

உழைப்பின்றி ஊதியம் இல்லை என்பார்கள் அதுபோல கடின உழைப்புக்குப் பிறகு தான் வெற்றி கிடைக்கும். விடாமுயற்சி இருந்தால் தான் வெற்றி அடைய முடியும். சிலருக்கு வெற்றி உடனே கிடைத்துவிடும். சிலருக்கு வெற்றிக்கனி அவ்வளவு எளிதில் கிட்டாது. எல்லா நேரமும் எல்லா விஷயங்களிலும் நமக்கு வெற்றி எளிதில் கிடைக்காது.
வெற்றி கிட்ட வேண்டுமென்றால் திட்டமிடல் அவசியம். நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது அதற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் கவனமாக செய்ய வேண்டும். வானம் தொட்டுவிடும் தூரம் தான் என்று கூறாமல் வானத்தை நிஜமாகவே தொட்டால் தான் உங்களுக்கு அதில் வெற்றிக் கிடைத்ததென்று அர்த்தம்.
உழைப்பில்லாமல் கிடைக்கும் வெற்றியானது நிலையான வெற்றியல்ல. விடாமுயற்சி வெற்றிக்கு அவசியம். என்றுமே வெற்றி உன்னைத் தேடி வராது. நாம் தான் வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும். மரத்தில் ஒரு பழம் இருந்தால் அது நமக்குத் தேவை என்றால் நாம் தான் அதைப் பறிக்க வேண்டுமே தவிர அந்த பழம் நம் கையில் கிடைக்காது.
வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் தொடர் முயற்சி அவசியம். அதுமட்டுமின்றி வெற்றியை நோக்கி நாம் தான் செல்ல வேண்டும் அதனால் வெற்றியடைய முயற்சி செய்யுங்கள். நிச்சயம் விரைவில் வாழ்வில் வெற்றி உங்களுக்கே.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications