For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹயானா தல்வராக ஓம்பிரகாஷ் செளதாலா பதவி ஏற்றுக் கொண்டார்

By Staff
Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹயானா தல்வராக ஓம் பிரகாஷ் செளதாலா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் ஐந்து அமைச்சர்களும் பதவியேற்றனர்.

செளதாலா, ஹயானாவின 18 வது தலமைச்சர் ஆவார். கடந்த பிப்ரவ 22-ம் தேதி நிடந்த சட்டசபைத் தேர்தலில் ரோ மற்றும் நிார்வானா ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

ஹயானா கவர்னர் மகாபீர்சிங், தல்வர் செளதாலாவிற்கும், 5 அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சம்பத் சிங், திர்பால் சிங், அசோக் குமார் அரோரா, ஜஸ்விந்தர் சிங், கார்தார் சிங் ஆகிய 5 அமைச்சர்களும் தல்வருடன் பதவி ஏற்றுக்கொண்டனர்.

வாழ்க்கைக் குறிப்பு: 1952-ல் தனது 17 வது வயதில் ஓம் பிரகாஷ் சவுதாலா அரசியலில் குதித்தார். நிாட்டின் நிலனிற்காகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற இவர் பலறை ஜெயிலுக்குச் சென்றுள்ளார். இவர் ன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் த்த மகன் ஆவார். ஹயானாவில் 5 வது றையாக பதவியேற்கும் தல் தலமைச்சர் இவரே. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவராக செளதாலா உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X