பெங்களூல் போலீஸ் தடியடியில் ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூல் தலித் சங்கர்ஷ சமிதி ஆதரவாளர்கள் நிடத்திய தர்ணாவைக் கலைக்க போலீஸார் நிடத்திய தடியடியில் ஒருவர் இறந்தார்.
சுமார் 150 க்கும் மேற்பட்ட தலித் சங்கர்ஷ சமிதியினர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைப்பதை எதிர்த்து வியாழக்கிழமை பெங்களூல் பேரணி நிடத்தினர். விதானசவுதாவை நிாேக்கி ஊர்வலமாக வந்த அவர்கள் விதானசவுதாவுக்குள் நுழைய யன்றனர். அப்போது போலீசார் அவர்களைத் தடுத்தனர். மீறி உள்ளே நுழைய அவர்கள் யலவே, தடியடி நிடத்தினர்.
தடியடியில் ஒருவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் வழியிலேயே இறந்தார்.
காயமடைந்த 3 பேர் அரசு ஆஸ்பத்தி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications