மணிப்பூர் அமைச்சரவை பதவியேற்பு
இம்பால்: மணிப்பூர் மாநல தல்வராக நபமாச்சா சிங் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 34 பேர் கொண்ட இரண்டு அடுக்கு அமைச்சரவையும் பதவியேற்றது.
ன்னதாக காலை 10.45 மணிக்கு பதவியேற்பு நிடப்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர்களின் பட்டியலை நபமாச்சா சிங் கொடுக்காததால், பதவியேற்பு நகழ்ச்சியை ஆளுநிர் வேத் மார்வா, மாலை 3.30 மணிக்குத் தள்ளி வைத்தார்.
தல்வர் நபமாச்சா சிங் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநிர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். 34 பேல் 23 பேர் கேபினட் அமைச்சர்கள். 11 பேர் துணை அமைச்சர்கள். சந்திரமணி சிங் துணை தல்வராக இருப்பார். ஐந்து பேர் தனிப் பொறுப்புடன் கூடிய துணை அமைச்சர்களாக இருப்பார்கள்.
அனைவரும் அமைச்சர்கள்:
மணிப்பூர் சட்டசபையில், மணிப்பூர் மாநல காங்கிரஸ் 23 இடங்களுடன் தனிப் பெரும் கட்சியாக உள்ளது. இதன் கூட்டணிக் கட்சிகளான மணிப்பூர் பெடரல் கட்சிக்க 6 இடங்களும், மணிப்பூர் மக்கள் கட்சிக்கு 3 இடங்களும், என்.சி.பி. கட்சிக்கு 4 இடங்களும், ராஷ்ட்ய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றிற்குத் தலா ஒரு இடம் உள்ளன. ஒரு சுயேச்சை உறுப்பினரும் இக்கூட்டணியில் உள்ளார்.
மொத்தம் 39 பேர் இக்கூட்டணியில் உள்ளனர். இவர்களில் 34 பேர் தற்போது அமைச்சர்களாகி விட்டனர். சட்ட சபையின் மொத்த பலம் 60 என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications