பிஜூ ஜனதாதள கூட்டணித் தலைவராக நிவீன் பட்நாயக் தேர்வு
புவனேஸ்வர்: ஒரிசா சட்டசபை பிஜு ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணித் தலைவராக, பிஜூ ஜனதாதள தலைவர் நிவீன் பட்நாயக் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கூட்டணி உறுப்பினர்களின் கூட்டத்தில் நிவீன் பட்நாயக்கின் பெயரை சட்டசபை பா.ஜ.க. தலைவர் பிஷ்வ பூஷன் ஹச்சந்தன் ன்மொழிந்தார். பிஜு ஜனதாதள செயல் தலைவர் நிளின்காந்த் மொஹந்தி வழிமொழிந்தார். அதன் பின்னர் நிவீன் பட்நாயக் தேர்வுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் கொடுத்தனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் வெங்கய்யா நிாயுடு, ஒரிசா மாநல பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமால், பொதுச் செயலாளர் பிரசண்ண ஆச்சார்யா மற்றும் பல எம்.பிக்களும் கலந்துகொண்டனர்.
தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் நிவீன் பட்நாயக் பேசுகையில், ஆட்சியமைப்பதற்கான நிடைறைகள் வியாழன் பிற்பகலுக்கு மேல் ஆளுநிர் மாளிகையில் துவங்கும். அமைச்சரவை பதவியேற்பு ஞாயிற்றுக்கிழமை இருக்கும் என்றார்.
பிஜு ஜனதாதள செய்தித் தொடர்பாளர் பிரசண்ண ஆச்சார்யா கூறுகையில், இரு கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழு, ஆளுநிர் எம்.எம்.ராஜேந்திரனைச் சந்தித்து கூட்டத்தில் நிவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்ட விவரத்தைத் தெவிப்போம். அதன் பிறகு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோருவோம் என்றார்.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications