இன்சாட் 3பி: மார்ச் 22-ல் விண்ணில் செலுத்தப்படும்
பெங்களூர்: இந்தியாவின் ன்றாவது தலைறை செயற்கைக் கோள், இன்சாட்-3பி மார்ச் 22-ம் தேதி பிரெஞ்சு கயானாவிலுள்ள கொரு ஏவுதளத்திலிருந்து ஏவப்படும்.
ஏயான் 505 ராக்கெட் இன்சாட்-3பி செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும். இன்சாட் தவிர, ஆசியாஸ்டார் என்ற மற்றொரு செயற்கைக் கோளும் அதே நிாளில் செலுத்தப்படவுள்ளது. ஏயான் ராக்கெட்டின் 128 விண் பயணம் இது.
இந்திய நிேரப்படி அதிகாலை 4.47 மணியிலிருந்து 5.14க்குள் இன்சாட் விண்ணில் செலுத்தப்படும்.
இன்சாட் 3பி செயற்க்ை கோள் 2070 கிலோ எடை கொண்டது. ன்றாவது தலைறை செயற்கைக் கோள் வசையில் இது தலாவது செயற்கைக் கோளாகும். தகவல் தொடர்புக்கு இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும். 12 விவுபடுத்தப்பட்ட சி. பான்ட் டிரான்ஸ்பான்டர்கள், 3 கே.யு. பான்ட் டிரான்ஸ்பான்டர்கள் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைக்கான டிரான்ஸ்பான்டர்கள் ஆகியவை இதில் உள்ளன.
தற்போது விண்ணில் உள்ள இன்சாட் 2ஈ செயற்கைக் கோளுக்கு கிழக்கே 83 டிகி கோணத்தில் இன்சாட் 3பி நலை நறுத்தப்படும். அதன் பிறகு தனது சேவையை அது துவக்கும். மார்ச் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நலவின் குறுக்கீடு இருக்கும் என்பதால் அதன் பிறகு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக ஏயான்ஸ்பேஸ் நறுவன செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டிருந்தது
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications