பட்ஜெட்டில் நதித் தட்டுப்பாட்டை போக்க எந்த அறிவிப்பும் இல்லை
மும்பை: நதித் தட்டுப்பாட்டைப் போக்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என பொருளாதார நபுணர் பண்டாரே கூறினார்.
டாடா சர்வீசஸ் நறுவனத்தின் பொருளாதார ஆலோசகரான பண்டாரே ம்பையில் நிடந்த பட்ஜெட் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினார். அவர் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு அதிக நதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.
ஊரக வளரச்சிக்கு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய நதி ஒதுக்கப்படவில்லை. கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அதிக க்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், அதன் ஏற்றுமதி வருவாய் மீது வ விதிக்கப்பட்டுள்ளது.
2000-2001ம் ஆண்டில் நிாட்டின் மொத்த உற்பத்தி 6 தல் 6.5 சதவீதம் உயரும் என்றார்.
கோடாக் மகிந்திரா நறுவனத்தின் தலைமை செயல் அதிகா சேகர் சாத்தே கூறுகையில், பங்குகள், மீயூச்சுவல் பண்ட்கள் ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட்டால் பிரச்சினை தான் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications