வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
13,000 இன்டர்நிெட் மையங்கள் ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் தவறு நிடந்துள்ளது: த.மா.க. புகார்
சென்னை:
தமிழகத்தில் 13,000 இன்டர்நிெட் மையங்கள் ஏற்படுத்துவதற்காக தனியாருடன் (வேர்ல்ட்டெல்) ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பின்னணியில் தவறு நிடந்திருப்பதாக தமிழக சட்டசபையில் தமிழ்மாநல காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் கூறினார்.
திங்கள்கிழமை நிடந்த பொது விவாதத்தில் கலந்துகொண்டு செல்லக்குமார் பேசியதாவது:
அதிக ஆட்சியில் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் கட்டுவதற்கு நிகராட்சி விதிறைகள் மீறப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. ன்னாள் தல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கித் தரப்பட்டது. இந்த அரசில் அதே மாதி ன்று ஹோட்டல்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் (ஜி.ஓ.) வெளியிடப்பட்டது. இந்தத் தகவல் பிப்ரவ மாதம் 14-ம் தேதிதான் தல்வர் கவனத்துக்கு வந்து, அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குக் காரணமானவர்கள் மீது அரசே வழக்குத் தொடர வேண்டும்.
இன்டர்நிெட் மையங்கள்: தமிழ்நிாட்டில் 13,000 இடங்களில் இன்டர்நிெட் மையங்கள் ஏற்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் ஏற்படுத்த இரண்டு gateways உள்ளன. விதேஷ் சஞ்சார் நகாம் லிமிடெட் (வி.எஸ்.என்.எல்.), மாநிகர் டெலிகாம் நகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்.) ஆகியவைதான் அவை. இந்த இரண்டின் லம் இத்திட்டம் செயல்பட்டால், சென்னை தல் கன்னியாகும வரை உள்ளூர் தொலைபேசி கட்டணத்தில் தொடர்பு கொள்ள டியும். ஆனால், இந்த அரசு நறுவனங்களை தவிர்த்து விட்டு, தனியார் நறுவனமான வேர்ல்டுடெல் நறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்ததற்குக் காரணம் என்ன?
வேர்ல்டுடெல், தனியார் நறுவனம் அல்ல என்று தல்வர் கருணாநதி கூறியுள்ளார். அப்படியல்ல. இது சாம் பிட்ரோடா என்பவன் நறுவனம். எனவே அரசின் ஒப்பந்தம் லம் தனியார் பணம் சம்பாதிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு sidbiஅனுமதி அளிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்காக நபந்தனைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. எதற்காக சர்வதேச டெண்டர் கோரப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் லம் புறவாசல் வழியாக தவறு நிடக்க வாய்ப்புள்ளது. இன்ஃபோசிஸ், சத்யம் ஆன்லைன் என பல நறுவனங்கள் இருக்கும்போது, எதற்காக வேர்ல்டுடெல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும் என்று செல்லக்குமார் பேசினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications