வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிப்காட் தொழில் வளாகங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பு தமிழகத்தினருக்கே: தல்வர்
சென்னை:
"சிப்காட் தொழில் வளாகங்களில்90 சதவீத வேலை வாய்ப்பு தமிழ்நிாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. 10 சதவீத அளிவிற்குதான் வெளிநிாட்டினருக்கு தரப்படுகிறது என்று சட்டசபையில் தல்வர் கருணாநதி கூறினார்.
சட்டசபையில் திங்கள்கிழமை கேள்வி நிேரத்தின்போது, தமாகா உறுப்பினர் கோதண்டம் பேசுகையில், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, நிெமிலி ஆகிய இடங்களில் உள்ள சிப்காட் தொழில் வளாகங்களில், இத்தொழில் வளாகம் அமைய நலம் தந்தவர்களிந் வாசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுமா என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்து தல்வர் கருணாநதி பேசியதாவது:
சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்க நலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், பதிவு செய்யப்படும் குத்தகைப் பத்திரத்தில், நலம் தந்தவர்களுக்கு 10 சதவீதம் வரை வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்ற நபந்தனை விதிக்கப்படுகிறது.
இத்தொழில் வளாகங்களில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நிாட்டைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. 10 சதவீதம் அளவுக்கு, என்ஜீனியங் போன்ற வேலைவாய்ப்புதான் வெளிநிாட்டினருக்கு ஒதுக்கப்படுகிறது.
அழகி (தமாகா): ஹூன்டாய் போன்ற தொழிற்சாலைகளில் சிறிய உதிபாகங்கள் கூட தமிழ்நிாட்டில் வாங்கப்படுவதில்லை. வெளிநிாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தல்வர்: இது உண்மை என்றால் அரசு உய விசாரணை மேற்கொள்ளும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications