வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கார்ட்டூன் குறும்படங்கள்: தூர்தர்ஷனில் விரைவில் ஒளிபரப்பு
டெல்லி:
பிரபல கார்ட்டூனிஸ்ட்டுகளின் குறும்படங்கள் விரைவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
திரையில் நிகைச்சுவையை உணர்ச்சிப்பூர்வமாய் சொல்லி ரசிகர்களைக் கவர்ந்தவர்கள் சார்லி சாப்ளின் மற்றும் ராஜ்கபூர். இந்த வசையில் இப்போது சுதிர் தைலாங் மற்றும் நிான்கு பிரபல கார்ட்டூன் நபுணர்கள் சேர்ந்துள்ளனர். மக்களின் தினச வாழ்க்கையில் நிடக்கும் விஷயங்களை, பிரச்சனைகளை மிகத் தத்ரூபமாக தங்களது கார்ட்டூன் லம் வெளிப்படுத்தும் இவர்கள், தற்போது டெலிபிலிம் தயாத்துள்ளனர்.
டெல்லியில் சமீபத்தில் நிடந்த கார்ட்டூன் ஆண்டு விழாவில் இவர்களது கார்ட்டூன் படங்கள் திரையிடப்பட்டன. சுதிர் தைலாங், சங்கர் பிள்ளை, மயோ மிரன்டா, அபு ஆபிரஹாம், சாவேல் ஆகியோர் நிாட்டுப்பற்று, சதாய உணர்வு, தத்துவம் ஆகியவற்றை சித்தக்கும் கார்ட்டூன்களை வெளியிட்டனர். இந்த கார்ட்டூன் குறும்படங்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பப்படும் என்று தெகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications