வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
வாட்டர் படப்பிடிப்பு ஒரு பிரச்சனையே அல்ல: சட்டசபையில் தல்வர்
சென்னை:
வாட்டர் படப்பிடிப்பு ஒரு பிரச்சனையே அல்ல. பராசக்தி படம் எடுக்கும் போது நிான் சந்திக்காத பிரச்சனையா? என்று தல்வர் கருணாநதி தெவித்தார்.
சட்டசபையில் இன்று தல்வர் பேசுகையில் வாட்டர் படப்பிடிப்பு பிரச்சனை பற்றி பலரும் பேசுகின்றனர். இந்தப் படப்பிடிப்பிற்கு அந்த மாநல அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு சில மக்கள்தான் எதிர்ப்புத் தெவிக்கின்றனர்.
பராசக்தி படம் நிான் தயாக்கும்போது அப்போதைய காங்கிரஸ் அரசு அதை தடுத்தது. அப்போது நிான் படாத பிரச்சனையா?
திரும்பிப்பார் படத்தை நிான் எடுத்த போது அதைத் தடுக்க எத்தனை பேர் யற்சித்தனர். இப்படி பல படத்திற்கு தடை வந்துள்ளது. அவற்றோடு ஒப்பிடும் போது வாட்டர் படப்பிடிப்பு பிரச்சனை ஒரு பிரச்சனையே அல்ல என்றார்.












Click it and Unblock the Notifications