வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லோக்சபா மீண்டும் ஒத்திவைப்பு
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். விவகாரம் தொடர்பாக விவாதம் நிடத்த வேண்டும் என்று கோ எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தியதால் லோக் சபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை சபை கூடியதும், பிகார் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பின. இதையடுத்து கூச்சலும், குழப்பம் ஏற்பட்டதால் ஆறே நமிஷங்களில் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதே காரணத்திற்காக ராஜ்யசபாவும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பிறகு லோக் சபா மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தைக் கிளப்பின. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று அவை கோன. ஆனால் இப்பிரச்சினைக்குத் தொடர்பான உத்தரவை, குஜராத் மாநல அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது. எனவே இதுதொடர்பான பிரச்சினையும் தானாகவே டிந்து விட்டது என்றார்.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன. தொடர்ந்து விவாதம் நிடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தின. இதனால் கோபமடைந்த சபாநிாயகர் பாலயோகி அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
யு.என்.ஐ..
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications