வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தமிழகம் ழுவதும் ஆப்டிக் பைபர் வலையமைப்பு ஏற்படுத்தத் திட்டம்
சென்னை:
தமிழகம் ழுவதும் அதிக தகவல் பமாற்ற திறன் கொண்ட ஆப்டிக் பைபர் வலையமைப்பு உருவாக்கப்படும் என தகவல்-தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) செயலாளர் பிரகாஷ் கூறினார்.
சென்னையில் சி.ஐ.ஐ. ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் வெள்ளிக்கிழமை அவர் பேசுகையில், தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட வேண்டுமானால், டேட்டா டிரான்பருக்கு உதவும் அதிக திறன் கொண்ட ஆப்டிகல் வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை அரசு புந்து வைத்துள்ளது.
மக்களுக்கு இன்டர்நிெட் வசதி செய்து தர வேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் ஏன்றார்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications