வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
மொஷியஸ் சென்றார் பிரதமர்
டெல்லி:
ன்று நிாள் பயணமாக பிரதமர் வாஜ்பாய், வெள்ளிக்கிழமை காலை மொஷியஸ் தீவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நிடக்கும் அந்நிாட்டின் 33-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக வாஜ்பாய் கலந்துகொள்கிறார்.
டெல்லி விமான நலையத்தில் பிரதமரை, உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் த்த அதிகாகள் வழியனுப்பி வைத்தனர்.
பிரதமருடன், வெளியுறவுத் துறை இணையமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா மற்றும் உயர் அதிகாகள் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழுவும் செல்கிறது. ஏற்கனவே, சிறுதொழில் துறை அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா மொஷியஸில் உள்ளார்.
பிரதமன் பயணத்தின்போது, வர்த்தகம், கடல் ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் க்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications