வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உத்தர்கன்ட் தனி மாநலம் கோ டெல்லியில் ஏப். 12-ல் பேரணி
டேராடூன்:
உத்தர்கன்ட் தனி மாநலம் கோ டெல்லியில் ஏப்ரல் 12-ம் தேதி பேரணி நிடத்த சன்யுக்த் சங்கர்ஷ் சமிதி டிவு செய்துள்ளது.
பேரணி குறித்து சமிதியின் த்த தலைவர் ஹஷ் ராவத், டேராடூன் நிகல் செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தர்கன்ட் தனி மாநலக் கோக்கையை வலியுறுத்தி போராடி வரும் அனைத்து அமைப்புகளும் தங்களது கோக்கையை ஒரே குரலில் ன்வைக்க இந்த நகழ்ச்சி சந்தர்ப்பம் அமைத்து தரும்.
தங்களுக்குள்ள உள்ள சிறு, சிறு பிரச்சினைகளை மறந்து விட்டு அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும். பேரணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக தற்போது கார்வால் மற்றும் குமோன் பகுதிகளில் பல்வேறு கூட்டங்கள் நிடந்து வருகின்றன.
டெல்லி மந்தி ஹவுஸிலிருந்து பேரணி கிளம்பும். பிரதமர் இல்லத்தில் டிவடையும். அங்கு பிரதமரைச் சந்தித்து மனு கொடுக்கப்படும்.
தனி மாநலம் தேவை என்ற கோக்கை மட்டுமல்லாமல், புதிய மாநலத்திற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சித் திட்டம், குடிநீர் விநயோகம் என பல அடிப்படை விஷயங்கள் குறித்தும் மனுவில் கூறப்பட்டிருக்கும் .
எங்களது போராட்டத்திற்கு ழு ஆதரவு அளிப்பதாக உத்தர்கன்ட் கிரந்தி தள தலைவர் திவாகர் பட் உறுதியளித்துள்ளார்.
டெல்லி பேரணியில், உத்தர்கன்ட் மற்றும் நிாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications