வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லோக்சபா, ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைப்பு
புதுடெல்லி:
பிகார் ஆளுநிர் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்ததால், பாராளுமன்றம் கூடிய சில நமிடங்களிலேயே ராஜ்ய சபா, லோக்சபா இரண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா திங்கள்கிழமை வரையிலும், லோக்சபா பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ராஜ்யசபா தொடங்கிய சில நமிடங்களில் ராஷ்ட்ய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிரேஷ் யாதவ் மற்றும் சரோஜ் ஆகியோர் நதீஷ்குமாரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதற்கு பா.ஜ.க. தரப்பில் ஆட்சேபம் தெவிக்கப்பட்டது. இரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ராஜ்யசபா போர்க்களம் போல் காட்சியளித்தது.
பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு சிலர் கோனர். அவர்களை அமைதியாக அமருமாரு அவைத் தலைவர் கேட்டுக் கொண்டும் பலனில்லை. இதையடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் திங்கள்கிழமை காலை 11 மணிக்குப் ராஜ்யசபா கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கூடிய லோக்சபாவிலும் இதே பிரச்சினை எழுப்பப்பட்டது. சபாநிாயகர் கூறிய பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சிகள் சபை நிடுவே வந்து கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் எம்.பி. கமல்நிாத், ராஷ்டிய ஜனதா தள எம்.பி. பிரசாத் சிங் ஆகியோர் பிகார் பிரச்சினை குறித்து பத்திக்கைகளில் வந்த செய்திகளைக் காட்டி பிரச்சினையை மீண்டும் மீண்டும் கிளப்பினர். அவர்கள் போட்ட கூச்சலால் பாராளுமன்றமே அதிர்ந்தது.
சபாநிாயகர் பாலயோகி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர்கள் இருவரும் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். பொறுமையிழந்த பாலயோகி லோக்சபாவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
கடந்த 15 நிாட்களாக பாராளுமன்றம் நிடக்கவில்லை.
யு.என்.ஐ.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications