வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திக அரசின் ஊழல்களை மறைக்க கருணாநதி யற்சி: தமாகா புகார்
சென்னை:
திக அரசின் ஊழல்களையும், றைகேடுகளையும் தல்வர் கருணாநதி டி மறைக்க யற்சிக்கிறார் என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், தமாகா பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் எம்.பி ஆகியோர் தெவித்தனர்.
சென்னையில் இன்று இவர்கள் அளித்த பேட்டி:
சட்டசபையில் தமாகா வலுவான, ஆணித்தரமான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தது. ஆனால் பதில் சொல்லாமல் இருப்பதுதான் பெய சாதுயம் என்று கருணாநதி நனைக்கிறார். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்கிறார். நிாங்கள் சுமத்திய எந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்பதை அவர் சொல்ல வேண்டும். கொடைக்கானலில் ன்று ஹோட்டல்களுக்கு ன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிக செய்தால் ஊழல். திக செய்தால் அது நர்வாக தவறா.?
ஹோட்டல் கட்ட அனுமதி அளித்தது தொடர்பாக அமைச்சர் மீது ஏன் நிடவடிக்கை எடுக்கவில்லை. அதிக ஆட்சியில் இந்தத் தவறு நிடந்தபோது, அமைச்சர் மீது வழக்கு போட்டனர். இப்போது திக அமைச்சர்கள் என்பதால் காப்பாற்ற யற்சிக்கின்றனர்.
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய விடுதி கட்டப்படுகிறது. இந்த விடுதி கட்டப்படுவதிலும் றைகேடு நிடந்துள்ளது. இதுகுறித்து கமிட்டி அமைத்து விசாக்க வேண்டும். ரூ. 1300 கோடி அளவுக்கு ரேஷன் அசி கடத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள உண்மைகளை அரசு மறைக்க யற்சிக்கிறது.
சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்தபாடில்லை. நிான்கு ஆண்டுகளாக வாக்குறுதி கொடுத்ததுதான் மிச்சம். மக்கள் வப்பணம் ஆயிரம் கோடியை ஆந்திராவுக்கு கொடுத்தும், சென்னை மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.
தமிழக அரசு என்பது திகவுக்கு சொந்த சொத்து அல்ல. எதிர்க்கட்சிகளும் சேர்ந்ததுதான் அரசு. உண்மை நலைகளை எதிர்க்கட்சிகளுடன் பகிர்வதில் என்ன தயக்கம். தமிழுக்காக குரல் கொடுப்பதாக திக கூறி வருகிறது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமதாஸ், வைகோவுடன் சேர்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு பெற்றிருக்கலாமே. ரூ. 45,000 கோடி அளவுக்கு வெளிநிாட்டு தலீடு பெறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு எவ்வளவு என்பதை அரசு விளக்க வேண்டும்.
ஆந்திர தல்வர் சந்திரபாபு நிாயுடு, கர்நிாடக தல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் தங்களது விஞ்ஞான சிந்தனையால் அவர்கள் மாநலத்தை மாற்றி வருகின்றனர். அதற்கு தமிழக அரசால் ஈடு கொடுக்க டியவில்லை. பழைய சுவற்றுக்கு சுண்ணாம்பு அடித்து புதிய சுவராக காண்பிக்கும் யற்சிதான் இங்கு நிடக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சினையில் நிாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நரூபிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடல் எங்கள் கோக்கைகளுக்கு தல்வர் பதில் சொல்லவில்லை என்றால் எங்களது அணுகுறையை மாற்றுவோம் என்று அவர்கள் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications