வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசியல் சட்டத்தில் மாற்றம் தேவையில்லை: நிாமன்
டெல்லி:
அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பிரபல சட்ட வல்லுநிர் நிாமன் கூறியுள்ளார்.
டெல்லியில் அரசியல் சட்டத்தின் நலையும் அதை சீர்படுத்த வேண்டியதன் தேவையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், அரசியல் சட்டத்தின் அமைப்பை மட்டும் மாற்றினால் போதும், ஒட்டுமொத்த அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அரசியல் சட்டத்தை மாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட சீர்திருத்த கமிட்டி குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது. உள்நிாேக்கத்துடன் இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். பசுத் தோல் போர்த்திய புலி போல இந்தக் கமிட்டி அமைந்துள்ளது.
இதற்கு ன்பு அரசின் சார்பில் அரசியல் சட்ட விதிகள் எங்கெல்லாம் மீறப்பட்டுள்ளன என்பதை தலில் அரசு உணர வேண்டும். 1975-ல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படாத நலையிலேயே, அவசர நலைக்கான பிரகடனத்தை, பிரதமர் இந்திரா காந்தியின் பந்துரையின்பேல் அப்போதயை குடியரசுத் தலைவர் பிரப்பித்தார். இது ஒரு அப்பட்டமான விதி மீறல்.
"ஃபயர் திரைப்படம் காட்டுவதற்கு மகாராஷ்டிராவில் தடை விதிக்கப்பட்டது. இதனால் தனி நிபன் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. அப்போது, மத்திய அர சு தலையிட்டு, அத்திரைப்படம் காட்டுவதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை.
வாட்டர் படத்தின்போதும், கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு தடையின்றி நிடைபெற உ.பி. மாநல அரசு உய நிடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒரு படம் எடுக்க டியாத அளவுக்கு அந்த மாநலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருந்தால், மாநல அரசையே டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்.
என வ, அரசியல் சட்டத்தில் மாறுதல் கொண்டு வருவதை விட, தற்போதுள்ள அரசியல் சட்டத்தை தலில் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications