வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டனின் இந்திய வருகை: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
அமெக்க அதிபர் கிளின்டனின் இந்திய வருகையையொட்டி தமிழ்நிாட்டில் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள பன்னாட்டு நறுவனங்கள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து நிகர போலீஸ் கமிஷனர் காளித்து கூறுகையில், அண்ணாசாலையில் உள்ள அமெக்க தூதரகத்தைச் சுற்றிலும் தீவிரப்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டுவருடங்களுக்கு ன் சென்னையில் அமெக்க துணை தூதரகத்துக்கு அருகே அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே குண்டு வெடித்தது.
இதுபோன்று அசம்பாவிதச் சம்பவம் எதுவும் ஏற்படாதவாறு தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமெக்க வங்கிகள் அனைத்திலும் போலீசார் காவல்காத்து வருகின்றனர்.
இடதுசாக் கட்சிகள், சிபிஐ, சிபிஐ(எம் ) கட்சிகள் கிளின்டன் வருகைக்கு எதிர்ப்பு தெவித்து தர்ணா போராட்டம் நிடத்துவதற்கு அனுமதி வாங்கியுள்ளன என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications