வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கரூர் கைத்தறித் தொழிலாளர்கள் வேலை நறுத்தம் வாபஸ்
கரூர்:
கரூர் கைத்தறித் தொழிலாளர்களின் 12 நிாள் வேலை நறுத்தப் போராட்டம் புதன்கிழமையுடன் டிவுக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் நிடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
60 சதவீத ஊதிய உயர்வு, 40 சதவீத போனஸ் கேட்டு கரூல் கைத்தறித் தொழிலாளர்கள் வேலை நறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்த 12 நிாட்களாக தொடர் வேலைநறுத்தம் செய்து வந்தனர்.
இந்நலையில் போராடும் தொழிலாளர் பிரதிநதிகள் கைத்தறி உமையாளர்கள் அடங்கிய த்தரப்புப் பேச்சுவார்த்தை அம்மாவட்ட கலெக்டர் தலைமையில் புதன்கிழமை நிடந்தது. இதில் கைத்தறித் தொழிலாளர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு, 18 சதவீத போனஸ் அளிப்பது என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலைநறுத்தத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications