வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நிாடு ழுவதும் சுதந்திரப் பொன்விழா நனைவு கலாசாரப் பூங்காக்கள் - மக்களவையில் அமைச்சர் அனந்த் குமார் அறிவிப்பு

டெல்லி:

இந்திய சுதந்திரப் பொன்விழா நனைவாக நிாடு ழுவதும் கலாசாரப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெவித்தார்.

மக்களவையில் வியாழக்கிழமை அவர் எழுத்து லம் அளித்த பதில்:

இந்திய நிாட்டின் கலாசாரப் பழமைகளையும் அதன் சிறப்புகளையும் விளக்கும் வகையில் பாரத் தர்ஷன் என்ற பெயல் நிாடு ழுவதும் அறிவியல் மற்றும் கலாசாரப் பூங்காக்கள் அமைக்கப்படும். இவை நரந்தரமாக இருக்கும் வகையில் அமைக்கப்படும். நிவீன உலகத்துக்கு ஏற்ற வகையில் இந்திய நிாடு வளர்ந்து வருவதையும் இப் பூங்காக்கள் விளக்கும்.

கலாசாரத்தை நனைவு கூறும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற இத்திட்டம் மேலும் விவுபடுத்தப்படும் என்றார் அனந்த் குமார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+