வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நிெல்லை அருகே வேன்- பஸ் மோதல்: 13 பேர் சாவு பங்குனிஉத்தரத் திருவிழாவிற்குச் சென்றபோது விபதம்

நிெல்லை:

நிெல்லை அருகே வேனும், அரசு பஸ்சும் நிேருக்குநிேர் மோதிக் கொண்டன. இக்கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இறந்தவர்கள் குறித்த அடையாளம் எதுவும் தெயவில்லை.

இக்கோர விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தென்காசி அருகே ஆலங்குளம் பகுதியில் நிடந்தது.

தென்காசி அருகே சீவநில்லூர், பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்குனி உத்தரத் திருவிழாவிற்காக திருச்செந்தூர் செல்வதற்காக வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது வேன் ஆலங்குளம் அருகே வந்த போது எதிரே எமனைப் போல் வந்த அரசு பஸ் மோதியதில் வேன் நிாெறுங்கி அருகிலிருந்த பள்ளத்திற்குள் விழுந்தது.

வேனில் பயணம் செய்த அனைவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அவர்கள் பெயர் விபரம் எதுவும் தெயவில்லை. பஸ்சின் ன்பகுதிகள் சேதமடைந்தன. விபத்தில் காயமடைந்த மேலும் 21 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் விரைந்தார்: விபத்து பற்றிக் கேள்விப்பட்டதும் அமைச்சர் ஆலடி அருணா சம்பவ இடத்தை நிேல் சென்று பார்வையிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+