வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் ஒரு நிாள் பொதுவேலை நறுத்தம்: ஹயத் அமைப்பு அழைப்பு
ஸ்ரீநிகர்:
காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலையை எதிர்த்து அனைத்து கட்சி ஹயத் அமைப்பினர் ஒரு நிாள் பொதுவேலை நறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்துப் போலீசார் கூறுகையில் காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதில் ஸ்லீம் தீவிரவாதிகளுக்கு சம்பந்தம் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திங்கள்கிழமை இரவு சீக்கியர்கள் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இது அப்பகுதியிலுள்ள இந்துக்களை ஒட்டுமொத்தமாய் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மிகக் குறைவாக சீக்கியர்கள் வாழும் இப்பகுதியில் ஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இப்படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில் ஸ்லீம் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் அவர்கள் உலக அளவில் அனைவரது கவனத்தையும் திசைதிருப்பும் வகையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் நிம்புகின்றனர்.
மேலும் அங்கு வாழும் 30,000 சீக்கியர்களுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்துக்கள் வாழும் பாரல்லா, ரபியாபாத், டிரால் பகுதியில் போலீசார் இரவும் பகலும் தீவிரமாய்க் கண்காணித்து வருகின்றனர்.
22 வருடங்களுக்குப்பின் அமெக்க ஜனாதிபதி கிளின்டன் இந்தியா வந்திருக்கும்போது காஷ்மீல் நிடந்த இச்சம்பவம் மிகவும் துயரமானது. கிளின்டன் இந்தியா பாகிஸ்தான் நிாடுகளுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்று நிம்பப்படுகிறது.
இந்தநலையில் படுகொலைச் சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை காஷ்மீல் ழு வேலை நறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சி உயத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் இப்படுகொலைச் சம்பவம் குறித்து போலீசார் கருத்துத் தெவிக்கையில், காஷ்மீல் இதுவரை 20, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளின் கொலை வெறித்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடு, உறவினர், உடைகளை இழந்து நராதரவாய் நற்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்துக்கள்.
அனைத்துக் கட்சி உயத் அமைப்பினர் காஷ்மீல் இந்துக்கள் அடிக்கடி கொலை செய்யப்படுவதை விரைவில் தடுத்து நறுத்த வேண்டும் என்று கருத்துத் தெவித்துள்ளனர்.
மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் ஆகியோர் இந்தியா வந்துள்ள கிளின்டனைச் சந்தித்து காஷ்மீர் பிரச்சனையை வெகு விரைவில் சுகமாய் டித்து வைக்கும்படி கேட்க டிவு செய்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications