வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் பிளவு: 5 எம்.எல்.ஏ.க்கள் விலகினர் - காங்கிரஸில் சேர டிவு
பெங்களூர்:
கர்நிாடகத்தில் ன்னாள் பிரதமரான தேவெ கெளடவின் தலைமையிலான ஜனதா தளம் இரண்டாக உடைந்தது. அக்கட்சியிலிருந்து பிந்த 5 எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிக்க டிவு செய்துள்ளனர். தங்களுக்கு சட்டசபையில் தனி இடம் ஒதுக்கும்படி சபாநிாயகரை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாரதிய ஜனதாக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கர்நிாடகத்தில் ஜனதா தளம் கட்சி ஐக்கிய ஜனதா தளம் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்றும் இரண்டாகப் பிந்தது.
இதில் தேவே கெளட தலைமையிலான ஜனதாதளம் எஸ் இப்போது உடைந்தது. பாராளுமன்றத் தேர்தலில் ஜனதாதளம் எஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. சட்டசபைத் தேர்தலில் 5 இடங்கள் கிடைத்தன.
இந்த நலையில் இக்கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெவிக்கவும் அவர்கள் டிவு செய்துள்ளனர்.மல்லிகைய்யா குத்தேதார், சுபாஷ் குத்தேதார்( மல்லிகய்யாவின் சகோதரர்), என்.ஜி. லே, காத், கசப்பனவர் ஆகியோர் கட்சியிலிருந்து விலகிய எம்.எல்.ஏக்கள்.கர்நிாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 142 ( சுயேச்சைகள் சேர்த்து) ஆக உள்ளது. புதிதாக கிடைத்துள்ள ஐந்து பேருடைய ஆதரவையும் சேர்த்து இது147 ஆக அதிகக்கவுள்ளது.











Click it and Unblock the Notifications