வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவில் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்: கிளிண்டன் நிெகிழ்ச்சி
டெல்லி:
இந்தியாவில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்று அமெக்க அதிபர் பில் கிளிண்டன் கூறினார்.
டெல்லியில் நிடந்த நகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நிாராயணன் பில் கிளின்டனுக்கு, பிரபல ஓவியர் எம்.எஃப். உசேன் வரைந்த மகாத்மா காந்தி படத்தை வழங்கினார். சுமார் 5 அடி நீளம், 3 அடி அகலம் உள்ள இந்த படத்தில் உலக அமைதி குறித்த வாசகம் எழுதப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி அணிந்திருந்த தூய வெண்மை நற வேஷ்டியும் பைஜாமாவும் அந்தப் படத்தில் வரையப்பட்டிருந்தது. இதைக் கிளின்டன் மிகவும் உற்சாகத்துடன் வாங்கிக்கொண்டார். அந்தப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் குடியரசுத் தலைவடம் கூறினார்.
பசை மிகவும் ஆர்வடன் வாங்கிக்கொண்ட கிளின்டன் இந்தியர்கள் தனக்கு இந்தப் பசைத் தந்து தன்னை கெளரவித்து விட்டனர். நிான் மிகவும் நிெகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications