வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தங்க வயல் டல் பிரச்சினை: பிரதமர் தலையிட கர்நிாடக தல்வர் கோக்கை

பெங்களூர்:

கர்நிாடக மாவட்டம் கோலார் தங்க வயலில் உள்ள தங்கச் சுரங்கத்தை டக் கூடாது என்று மத்திய அரசுக்கு கர்நிாடக தல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கோக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கோலார் மாவட்டம் தங்க வயலில், பாரத் கோல்டு மைன்ஸ் நறுவனம், தங்கம் வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்த நறுவனம் நிஷ்டத்தில் இயங்குவதால் அதை சீர்படுத்துவது தொடர்பாக குழு நயமிக்கப்பட்டது. இந்தக் குழு மாநல அரசிடம் ஆலோசனை கேட்டது. அப்போது, நர்வாகத்தை சீரமைப்பது தொடர்பாக மாநல அரசும் ஆலோசனை கூறியது.

இந்த நலையில் சுரங்கத்தை ட மத்திய அரசு டிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அப்படிச் சுரங்கம் டப்பட்டால், தங்க வயல் பகுதியில் அது பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும்.

தங்க வயல் சுரங்கத்தை நிம்பியே, அப்பகுதி மக்களின் சக, பொருளாதார நலை உள்ளது. மேலும் இப்பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் நிலிவடைந்த, சகத்தில் மிகவும் பின் தங்கிய நலையில் இருப்பவர்கள்.

தங்கச் சுரங்கம் டப்படுவதைத் தடுக்கும் வகையில் இப்பிரச்சினையில் உடனடியாகத் தாங்கள் தலையிட்டு சுரங்கம் டப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

கோலார் தங்க வயல் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் தங்க வயல் நறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர் ஆட்சியில் இந்த தங்க வயல் உருவானது. அப்போது தல் இந்தப் பணியில் தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

எம்.எல்.ஏ.க்களுக்கு உறுதி

இதற்கிடையே, பெங்களூல் கடந்த வாரம் புதன்கிழமை நிடந்த கோலார் மாவட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தல்வர் கிருஷ்ணா பேசுகையில், கோலார் தங்க வயல் சுரங்கத்தை டுவதற்கு கர்நிாடக அரசு அனுமதிக்காது என்று உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+