வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வாலிபர்களைக் கடத்தி அடி-உதை: 7 கல்லூ மாணவர்கள் கைது
இட்டாநிகர்:
அருணாச்சல பிரதேச மாநலம் இட்டாநிகல் ஆட்டோ டிரைவர் உள்பட இரண்டு வாலிபர்களைக் கடத்தி அவர்களை விடுதி அறையில் வைத்து அடித்து உதைத்து துன்புறுத்தியது தொடர்பாக 7 கல்லூ மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் கமிசனர் லங்கம் கூறுகையில் கல்லூ மாணவர்கள் சிலர் நிள்ளிரவு இரண்டு வாலிபர்களைக் கடத்திக் கொண்டு தங்கள் விடுதிக்குச் சென்றனர். அவர்களை சந்தேகத்தின் பேல் கைது செய்ய யன்ற போலீஸ் ஜீப்பையும் அவர்கள் அடித்து நிாெறுக்கியிருக்கிறார்கள்
இதையடுத்து சம்பவம் கேள்விப்பட்டு உயர்போலீஸ் அதிகாகள் சம்பந்தப்பட்ட விடுதி அறைக்குச் சென்று அந்த வாலிபர்கள் இருவரையும் மீட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 கல்லூ மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்தக் கல்லூ வளாகத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
அக்கல்லூ மாணவர்கள் அனைவரும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெய வந்துள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பது போலீசாருக்குத் தெயவில்லை. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications