வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரஷியாவில் அதிபர் தேர்தல்துவங்கியது
விலாடிவாஸ்டாக் (ரஷியா):
ரஷியாவில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. நிாடு ழுவதும் மக்கள் பரவலான ஆர்வத்துடன் தேர்தலில் கலந்துகொண்டடு வாக்களித்தனர்.
நிாட்டின் தூர கிழக்கில் உள்ள விலாடிவாஸ்டாக் நிகல் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர். சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷியாவில் நிடக்கும் இரண்டாவது அதிபர் தேர்தல் இது.
பிரதமராக இருந்து, பின்னர் தற்காலிக அதிபராக பொறுப்பேற்ற விலாடிமிர் புதின் இந்தப் போட்டியில் ன்னணியாளராக இருக்கிறார். இவரே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
விலாடிவாஸ்டாக்கைச் சேர்ந்த அலெக்கி கிலியுக் கூறுகையில், நிான் புதினுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். ரஷியாவுக்குச் சர்வாதிகாரம் தேவை என்று நிான் நனைக்கவில்லை. ஆனால் இப்போது அது நிமது கையில் இல்லை என்பதை உணர்ந்துள்ளேன் என்றார்.
கம்சத்கா தீபகற்பப் பகுதியில் கடும் பனி மழை பொழிந்ததால் அதிக வாக்காளர்களைக் காண டியவில்லை. இரண்டு பேர் மட்டுமே ஒரு வாக்குச்சாவடியில் நன்று கொண்டிருந்தனர்.
மொத்தள்ள வாக்காளர்களில் 10.8 கோடி பேர் ஐரோப்பிய ரஷியாவிலும், யுரால் பகுதியிலும் உள்ளனர். காலை 8 மணி தல் இரவு 8 மணி வரை வாக்குச் சாவடிகள் திறந்திருக்கும். கலின்கார்டு பகுதியில் மட்டும் 7 மணியுடன் வாக்குச்சாவடிகள் டப்படும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications