வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பெரியார் அணையை உயர்த்தக் கோரி மதுரையில் 2000 விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை:

பெரியார் அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருந்து 2000-க்கும் அதிகமான விவசாயிகள் மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. முன்னதாக விவசாயிகள் அனைவரும் மதுரை ரயில் நிலையம் அருகேயிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம் வந்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+