வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஏப்ரலில் ரஜினிகாந்த் வெளிநாடு செல்கிறார்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், அடுத்த மாதம் தனது மனைவி, குழந்தைகளுடன் 45 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறார்.
சென்னையில் இத்தகவலை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்துக்கு அண்மையில் பத்மபூஷன் விருது கிடைத்தது. இதற்கான விருதை அவர் டெல்லி சென்று பெற்றுக் கொள்கிறார். பின்னர் ஏப்ரல் மாதம் வெளிநாட்டிற்குத் தன் குடும்பத்துடன் செல்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
தனது நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவுக்கு தெலுங்கில் கதை ஒன்று எழுதியுள்ளார். அந்தப்படத்தில் மோகன்பாபு கதாநாயகனாக நடிப்பார்.
ரஜினி காந்த், வெளிநாடு சென்று திரும்பியவுடன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் டைரக்டர் ஷங்கர் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications