வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
இலங்கை சிறையில் இறந்த தமிழக மீனவர் உடல் திருச்சி வந்தது
திருச்சி:
இலங்கை சிறையில் மாரடைப்பால் இறந்த தமிழக மீனவர் வெள்ளைச்சாமி ராஜா (38) உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி ராஜா, சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது அவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளைச்சாமி ராஜா இறந்தார்.
கொழும்புவிலிருந்து ஏர்லங்கா விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்ட மீனவரின் உடலை தமிழக அரசு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். பிறகு அவரது சடலத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு மீனவரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications