வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
புதிய ரயில்வே சரக்குக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது
புது தில்லி:
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 7 சதவீத சரக்குக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரூ.600 கோடிக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் பொருட்டு சரக்குக் கட்டணம் 7 சதவீதம் உயர்த்தப்பட்டது.
மோட்டார் கார், சரக்கு, பார்சல், லக்கேஜ் ஆகியவற்றின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், செய்தித்தாள்கள், செய்திப் பத்திரிக்கைகள், மருந்துகள் போன்றவற்றின் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டவில்லை. இவை தவிர உணவு தானியங்கள், சர்க்கரை, சமையல் எண்ணெய், சமையல் உப்பு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, காய்கறி ஆகியவற்றின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டதே தவிர, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications