வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நலையில் தனி ஜார்க்கண்ட் மாநலக் கோக்கையை ஏற்கும் கட்சி தான் ஆட்சி அமைக்க டியும் என்ற நலை ஏற்பட்டுள்ளது.
தனி மாநலம் கோரும் காங்கிரஸ், ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சா, பிற சிறிய கட்சிகளும் தென் பிகான் மொத்த இடங்களான 81-ல் 72ஐ கைப்பற்றியுள்ளதால் அவற்றின் ஆதரவைப் பெற்றவர்களே ஆட்சி அமைக்க இயலும் என்ற நலை தோன்றியுள்ளது.
123 இடங்களை மட்டுமே வென்றுள்ள லாலுவின் ராஷ்ட்ய ஜனதா தளம் ஆட்சியைப் பிடிக்க இப்போது தனி மாநல கோக்கையை பசீலிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகக் தெகிறது. ன்பு தனி மாநல கோக்கையை இக் கட்சி கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்தது.
இப்போது 23 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தனி மாநல கோக்கையை ஏற்றால் மட்டுமே ஆதரவு தருவோம் என லாலுவிடம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந் நலையில் ஜார்க்கண்ட் தனி மாநல கோக்கையை தீவரமாக ஆதத்து வரும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநிாயக ன்னணிக்கு ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சா (சேரான் பிவு) ஆதரவு தெவித்துவிட்டது. தலில் தன்னிடம் உள்ள 12 உறுப்பினர்களின் ஆதரவைத் தர வேண்டுமானால் தல்வர் பதவி வழங்க வேண்டும் எனக் கோய சோரன் பிவு இப்போது அக் கோக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு தேசிய ஜனநிாயக ன்னணியை ஆதக்க ன் வந்துவிட்டது. ஆனால், இப்போதைய நிாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடலேயே தனி மாநல அமைப்புக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கோயுள்ளது.
ன்னதாக பிகான் 18 மாவட்டங்களைக் கொண்டு வனாச்சல் மாநலம் அமைக்கும் பாரதீய ஜனதாவின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெவித்து வந்த லாலு பிரசாத் யாதவ் இப்போது பிகார், மேற்கு வங்கம், ஒஸ்ஸா மத்தியப் பிரதேசம் ஆகியற்றின் 26 மாவட்டங்களை அடக்கிய ஜார்க்கண்ட் மாநலத்துக்கு ஆதரவு தர ன் வந்துள்ளார்.
1998-ம் ஆண்டு பேரவையில் மாநலத்தைப் பிக்கும் சீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதை ஆளும் கட்சியான லாலுவின் கட்சி எதிர்த்தது.
யு.என்.ஐ.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications