கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
நியூயார்க்:ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் மீண்டும் போரில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக வந்துள்ள செய்திகளுக்கு ஐக்கிய நாடுகளின்பாதுகாப்பு சபையில் கவலை தெரிவிக்கப்பட்டது.
தலிபான் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்கள் மீண்டும் போரில் ஈடுபட்டால், அது யாருக்கும் வெற்றியாக அமையாது. இதனால்பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே என்றும் பாதுகாப்புக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் வாங் யிங்பான் கூறுகையில், தெற்கு ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி நிலவுகிறது. இன்த நிலையில் நாடு முழுவதிலும்லட்சக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தீவிரவாத அமைப்புகள் மக்கள் நலனைப் புறக்கணித்து வருகின்றன. இந்த நிலையில்மறுபடியும் போரில் ஈடுபட்டால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தத்துடனான அமைதிப் பேச்சவார்த்தைக்கு தலிபான் அமைப்பு ஒத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications