தமிழகத்தில் இன்று
ஹஜிபூர்(பிகார்):
ரகோபூர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் பிகார் முதல்-மந்திர ராப்ரி தேவி போட்டியிடுகிறார். பிகார் முதல்-மந்திரியாக இருக்கும்ராப்ரிதேவி, தற்போது எம்.எல்.ஏ. வாக இல்லை.
அவர் பதவி ஏற்ற 6 மாதங்களுக்கு உள்ளாக எம்.எல்.ஏ.ஆகவோ அல்லது எம.எல்.சி.,ஆகவோ தேர்ந்து எடுக்கப்பட்டால்தான் பதவியில்நீடிக்க முடியும்.எனவே ராப்ரிதேவி பிகார் மாநிலம் ராகோபூர் சட்டசபை தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், ராப்ரிதேவியின் கணவருமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த சட்டசபை தேர்தலின் போது ரகோபூர், தானேபூர் ஆகியஇரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் ரகோபூர் தொகுதியை அவர் ராஜினாமா செய்து விட்டதால் அது காலியாக இருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
ரகோபூர் தொகுதிக்கு வருகிற 26-ம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே முதல்-மந்திரி ராப்ரிதேவி அங்கு போட்டியிடுவதற்காக 8-ந் தேதிமனு தாக்கல் செய்கிறார்.
அதன்பிறகு நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசுகிறார். மேற்கண்ட தகவலை பீகார் ராஷ்டிரிய ஜனதாதள நிர்வாரகக்குழு உறுப்பினர்பினோத் குமார் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications