தமிழகத்தில் இன்று
ஜம்மு:
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 1 ராணுவ வீரர் 9 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உதம்பூர் மாவட்டம்ராஜோரி மற்றும் பகோரி மற்றும் பாரமுல்லா பகுதிகளில் இச்சம்பவம் நடந்தது.
காஷ்மீரில் கடந்த 48 மணிநேரமாக போலீசாருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
தீவிரவாதிகளைக் கையும் களவுமாய்ப் பிடித்து விட வேண்டும் என்று ராணுவத்தினர் ஆங்காங்கே தீவிரரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜோரி மற்றும் பகோரி பகுதியில் பதுங்கி குழிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடித்துத் தீர வேண்டும் என்ற எண்ணத்தில்போலீசார் அப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள்.
இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர், 9 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் இறந்தனர். இறந்தவர்களில் ஒருவர் குறித்த அடையாளம் இன்னும்கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் தீவிரவாதிகள் போலீஸ் கன்ட்ரோல் அறையைக் குண்டுவைத்து தகர்க்க முயன்றதாகவும் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அவர்கள்விட்டுச்சென்ற பத்திரிக்கைகள், கார், ஏ.கே.- 47 ரக துப்பாக்கிகள், மற்றும் ஆர்.டி.எக்ஸ்.வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் வார்ப்போரா பகுதியில் தீவிரவாதிகள் குலாம் நபி மிர் என்ற ராணுவவீரரை கடத்திச் சென்று சுட்டுக்கொன்றனர்.
தொடர்ந்து பாரமுல்லா, உதம்பூர் மாவட்டங்களில் பதட்டம் நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications