தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினராக வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழர் பாதுகாப்புக்கு என சிறப்பு கண்காணிப்பு கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் ஏந்திய ராணுவ வீரர்கள் இந்த பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். தமிழர்கள் மீது எந்தவிதமானதாக்குதலும் நடந்துவிடாமல் அரது பாதுகாக்கும் என செய்தித்துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறினார்.
எங்கெல்லாம் வன்முறை நடக்கும் எனக் கருதப்படுகிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் வீரர்களை காவலை பலப்படுத்துமாறுபோலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் யார் தென்பட்டாலும் போலீசார் அவர்களை கைது செய்வர்என்றார்.
1983ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தான் அங்கு தமிழ் போராளிக் குழுக்கள் உருவாகக் காரணமாக இருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது. வட இலங்கையில் 13 சிங்கள வீரர்கள் உயிரிழந்தையடுத்து கொழும்புவிலும் பிற இடங்களிலும்தமிழர்களின் வீடுகள் மீது சிங்கள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 2,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் யாழ்பாண சிக்கல் குறித்து காராசாரமான விவாதம் நடந்தது. இதில் பேசியபாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஜெனரல் அனிருத்த ரத்வதே, யாழ்பாணத்தை விடுதலைப் புலிகளுக்கு விட்டுத் தரமாட்டோம். அங்கு கடைசி வீரர் இருக்கும் வரை போர் தொடரும். யாழ்ாணத்தை காப்போம் என்றார்.
அதிபர் சந்திரிகா தொலைக் காட்சியில் பேசுகையில், வன்னி, யானை இறவு பகுதிகளில் நமக்கு தற்காலிக தோல்விஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரிய தோல்வியாகும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications