தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கை அரசு பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்குக் தடை விதித்துள்ளது. இந்தத் தடை வரும் மே 22ம் தேதி வரை அமுலில் இருக்கும்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இந்த உத்தரவைத் திங்கள்கிழமை இரவு பிறப்பித்தார்.
இலங்கையில் யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடந்த போரில் விடுதலைப்புலிகள் 40ஆயிரம் ராணுவ வீரர்களைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்நிலையில் போர் நடக்கும் பகுதியைச் சுற்றி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில்பத்திரிக்கையாளர்களோ, புகைப்படக்காரர்களோ செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அங்கே பொதுமக்கள் கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலங்களோ நடத்தக் கூடாதுஎன்று இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்குப் பல அரசியல் கட்சிகள், மற்றும் அரசியல் அமைப்புகள் கண்டனக் குரல் கொடுத்துள்ளன. அவர்கள்இதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications