தமிழகத்தில் இன்று
ஜோத்பூர்:
ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகே பழங்கால முறைப்படி பால்யத் திருமணம் நடந்தது. 10 வயது சிறுவனுக்கும், 6 வயது சிறுமிக்கும் பெரியோர்கள் பால்யவிவாகம் நடத்தி வைத்தனர்.
இந்தியாவில் சதி, உடன்கட்டை ஏறுதல், பால்யவிவாகம் போன்றவற்றிற்கு ராஜாராம்மோகன் ராய் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து பால்யவிவாகத்திற்கு இந்திய அரசு தடைவிதித்தது. 18 வயது தாண்டினால் தான் பெண்களுக்குத் திருமணம் நடத்த வேண்டும் என்று சட்டம்பிறப்பித்தது.
இந்த சட்டம் அமுலில் இருந்து வரும் இந்த நேரத்திலும் ராஜஸ்தானில் உள்ள சில இந்துக் குடும்பங்களிலும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் 10 வயது சுந்தர் என்ற சிறுவனுக்கும், 6 வயது ராதா என்ற சிறுமிக்கும் பால்ய விவாகம் நடந்தது.
ராஜஸ்தான் தலைப்பாகையுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்த சுந்தருக்கும், மணப்பெண்ணிற்குரிய அலங்காரம் செய்யப்பட்டிருந்த ராதாவுக்கும் இந்த பால்யவிவாகம் நடந்தது.
இதற்கு பல்வேறு பொதுச் நலச் சங்கங்கள் கண்டனக்குரல் தெரிவித்துள்ளன. இந்த 21 ம் நூற்றாண்டிலும் நடந்த இந்த பால்ய விவாகம் பலரைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications