தமிழகத்தில் இன்று
வசாய்:
லாரி கால்வாயில் விழுந்ததில் 14 பக்தர்கள் இறந்தார்கள். சுமார் 63 பேர் படுகாயமடைந்த நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்தக் கோர விபத்து தானே மாவட்டத்தின் அருகே இன்று காலை நடந்தது.
தானே கிராமாந்தரப் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் அடங்குவார்கள். மேலும் 90 க்கும் மேற்பட்ட பக்தர்களைஏற்றி வந்த லாரி தானே அருகே இன்று அதிகாலை வரும்போது பக்கத்திலிருந்த கால்வாயில் விழுந்தது. லாரிடிரைவர் பிரேக் பிடிக்க முடியாமல் திணறியதால் லாரி தாறுமாறாய்த் தறிகெட்டு ஓடி அருகிலிருந்த கால்வாயில்விழுந்ததால் இவ்விபத்து நடந்தது.
சம்பவம் கேள்விப்பட்டதும் உயர்போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று விபத்து நடந்த இடத்தை நேரில் சென்றுபார்வையிட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications