தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்தியாவின் 100வது கோடி குழந்தையான "ஆஷ்தா" வியாழக்கிழமை பிறந்தாள்.
டெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனயில் இந்தக் குழந்தை பிறந்தது. ஆஷ்தா என்றால் நம்பிக்கை என்று அர்த்தம்.
டாக்டர்கள் கையில் குழந்தை ஆஷ்தா
இந்தக் குழந்தையின் பிறப்பு குறித்து அறிந்தவுடன் நூற்றுக்கணக்கான பத்திரிக்கை நிருபர்களும்போட்டோகிராபர்களும் அங்கு கூடினர். சிறிது நேரம் பிளாஷ் ஒளியில் ஆஷ்தா ஒளிர்ந்தாள்.
வியாழக்கிழமை (மே 11ம் தேதி) இந்தியாவில் இந்தக் குழந்தையுடன் மேலும் 42,000 குழந்தைகள் பிறந்துள்ளன.
ஆஷ்தாவின் தந்தை அசோக் டெல்லியில் ஒரு ஆட்டோ பார்ட்ஸ் கடையில் மாதம் 2,200 ரூபாய்க்கு வேலைபார்த்து வருகிறார். என் மகள் வளர்ந்து டாக்டராவாள் என்கிறார். குழந்தையின் தாயின் பெயர் அஞ்சனா.
இப்போது இந்தியா, 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட சீனாவின் வரிசையில் சேர்ந்துள்ளது. 1952ம்ஆண்டிலேயே மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து திட்டங்களை அமலாக்கியது.அப்போது மக்கள் தொகை 360 மில்லியனாக இருந்தது. இது இப்போது 3 மடங்காகிவிட்டது.
இப்போது ஆண்டுக்கு இந்தியாவில் 15.5 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. இதே நிலை நீடித்தால் 2045ம்ஆண்டில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும்.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1971-1981ம் ஆண்டில் 2.22 சதவீதமாக இருந்தது. இது இப்போது 1.91சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இது சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியைவிட 2 மடங்குக்கும் அதிகமாகும்.சீனா அளவிலும் இந்தியாவைவிடப் பெரியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications