தமிழகத்தில் இன்று
ஐக்கிய நாடுகள் சபை:
சியர்ரா லியோன் நாட்டில் தீவிரவாதிகளிடமிருந்து அரசைக் காப்போம் என ஐக்கிய நாடுகள் சபைஅறிவித்துள்ளது.
அந் நாட்டின் தலைநகர் பிரீடவுனையும் எந்தப்பாடுபட்டாவது தீவிரவாதிகளிடமிருந்து காப்போம் எனவும்அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போர் நடந்து வரும் அந் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை படையைஅனுப்பியது. பல்வேறு நாடுகளின் வீரர்கள் அடங்கியது இந்தப் படை. சமீபத்தில் இந்த அமைதிப் படையைச்சேர்ந்த 500 வீரர்களை அதிருப்தி தீவிரவாதப் படையினர் கடத்திச் சென்றுள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 35பேரும் அடங்குவர்.
அவர்களை விடுவிக்குமாறு தீவிரவாதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கடத்தல்சம்பவத்தையடுத்து அங்குள்ள தனது நாட்டினரை பிரிட்டன் ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்றி வருகிறது.சியர்ரா லியோனுக்கு கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியுள்ளது.
இந் நிலையில் தான் சியர்ா லியோனில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைஅறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு சியர்ரா லியோனின் நிலைமை குறித்துஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்புப் படை அதிகாரிகள் விளக்கினர்.
அங்கு அமைதி காப்பு என்ற நிலையிலிருந்து அமைதியை திணித்தல் என்ற கடும் நிலைக்கு மாற அமைதி காப்புப்படை திட்டமிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications