தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ஜெயராம் ரமேசை கர்நாடக மாநில திட்டக் கமிஷன்துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு முதல்வர் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் திட்டமிடல் பிரிவில் மூத்த தலைவராக இருப்பவர் ஜெயராம் ரமேஷ். கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவிலும்இடம் பெற்றிருந்தார். கட்சியின் கொள்கை வகுப்பதிலும் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
சமீபத்தில் ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைக்கு ஜெயராம் ரமேஷ் பேட்டி அளித்தார். அதில், அடுத்த 50ஆண்டுகளுக்கு காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாது என்று ரமேஷ் கூறியிருந்ததாகத் தெரிகிறது. மேலும் சோனியா காந்தியையும்அவர் விமர்சித்ததாகத் தெரிகிறது,
இதையடுத்து அவருக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ரமேஷிடம் காங்கிரஸ் தலைமை விளக்கம்கேட்டுள்ளது.
இந் நிலையில் ரமேஷ் மீது கர்நாடக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன்ரமேசுக்கு திட்டக் கமிஷன் பதவி வழங்கப்பட்டது. இப்போது இந்தப் பதவியிலிருந்து விலகிவிடுமாறு ரமேசுக்கு முதல்வர்கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications