செயலை விட அதன் பயனை நேசித்தால்!
இஸ்லாமாபாத்:
ராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் முஷாரப்புக்கு அதிக அதிகாரங்கள் கொடுப்பதன் மூலம் ராணுவ ஆட்சியாளர்களுக்கும், நீதித்துறைக்கும் இடையே மோதல்வெடிக்கும் ஆபத்து உள்ளதாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்களது மறைமுகத் திட்டங்களை வெளிப்படையாக நிறைவேற்ற,இந்த சட்டத் திருத்தங்களையும், வரம்பு மீறிய அதிகாரங்களையும் பயன் படுத்திக் கொள்ள நேரிடும். இதன் மூலம் நீதித்துறையின் அதிகாரத்தில் அவர்தலையிடுவது போலாகும்.
மூன்று ஆண்டு காலத்தில் ராணுவ ஆட்சி தனது செயல் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பது நாட்டின்பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழ்நிலையை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்றார்.
இதற்கிடையே, நவாஸ் ஷெரீப்பின் மனைவியும், கட்சித் தலைவருமான குல்சூம் நவாஸ், முன்னாள் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்கின் மகனான இஜாஸுல்ஹக்கின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது அவர் வீட்டில் இல்லை. இருப்பினும், அவரது மனைவி ஷாஜா இஜாஸுல் ஹக்கிடம் அவர் பேசிவிட்டுச்சென்றார்.
இஜாஸுல் ஹக் மீது குல்ஸூம் நடவடிக்கை எடுக்கக் கூடும் என்ற செய்திகளை பொய்யாக்கும் விதமாக குல்ஸூம், ஹக் வீட்டிற்குச் சென்றதாககூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications